Author: vasakan vasakan

கர்நாடகா: காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கொச்சி பயணம்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிறப்பு விமானம் மூலம் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்று எடியூரப்பா 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர்…

கர்நாடகா: காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக பரமேஸ்வரா தேர்வு

பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈகிள்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பரமேஸ்வரா…

கர்நாடகா கவர்னர் அதிகார துஷ்பிரயோகம்…..ராம்ஜெத்மலானி

டில்லி: கர்நாடகா கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என ராம்ஜெத்மலானி கூறினார். கர்நாடகாவில் இன்று காலை முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கவர்னர் முடிவு குறித்து மூத்த வக்கீல்…

அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழையும் மனிதர்கள் அனைவரும் விலங்குகள்…டிரம்ப்

வாஷிங்டன்: மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. கண்காணிப்பை மீறி நுழைவோர் கைது செய்யப்படுகின்றனர். எனினும் அமெரிக்காவுக்குள் நுழைவோரது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

குழந்தை அகதிகளை ராணுவ தளங்களில் தங்க வைக்க டிரம்ப் அரசு திட்டம்

வாஷிங்டன்: அகதிகளாக வரும் குழந்தைகளை ராணுவ தளங்களில் தங்க வைக்க டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக வரும் அகதிகளை கட்டுப்படுத்த…

ஹெச்-4 விசா தொடர 130 அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

வாஷிங்டன்: ஹெச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் வாழ்க்கை துணையும் பணியில் சேரும் வகையில் ஹெச் -4 விசா நடைமுறையை ரத்து செய்ய டிரம்ப்…

கர்நாடகா விவகாரம்: ஜனாதிபதி மாளிகை முன்பு யஷ்வந்த் சின்ஹா தர்ணா

டில்லி: கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வராக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜக.வின் அதிருப்தி தலைவரும், முன்னாள் மத்திய…

விமான தாமதத்தால் பாதித்த பயணிகளுக்கு 88 லட்சம் டாலர் இழப்பீடு…ஏர் இந்தியாவுக்கு பலத்த அடி

டில்லி: கடந்த 9ம் தேதி டில்லியில் இருந்து சிகாகோவிற்கு 323 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. 16 மணி நேர பயணத்திற்கு பின்னர் சிகாகோவில்…

வாரனாசி மேம்பாலம் இடிந்து விழுந்தது ஒரு இயற்கை பேரிடர்….ராஜன் மிட்டல்

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் வாரனாசியில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த ஒரு மேம்பாலம் கடந்த 15ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 18 பேர் இறந்தனர்.…

கர்நாடகா: நாட்டின் அரசியலமைப்பு மீது பயங்கர தாக்குதல்…ராகுல்காந்தி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளையும்…