உடலில் புழுக்கள்!: குடிகார தந்தையால் நரகத்தை அனுபவித்த சிறுமிகள்!
டில்லி: குடிகாரத் தந்தையால் இருட்டறைக்குள் வைத்து பூட்டப்பட்ட இரு குழந்தைகள், உடலில் புழுக்களோடு மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி சமயபூரில்…