Author: tvssomu

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  கோப்பையை வென்றார் வாவ்ரிங்கா

நியூயார்க்: நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் போட்டியின் இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ஸ்டேன் வாவ்ரிங்கா வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றினார். கடந்த…

பயணிகள் பாதுகாப்புக்கு ரயில்வே பொறுப்பில்லையா?

நெட்டிசன் பகுதி: வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ( Sundar Rajan) அவர்களின் முகநூல் பதிவு: ஒரு பயணி தான், மேற்கொள்ளும் ரயில் பயணத்திற்காக வாங்கும் பயணச்சீட்டு என்பது ஒரு…

சென்னை: கன்னட ஓட்டல் மீது  பெட்ரோல் பாட்டில் வீச்சு

காவிரி விவகாரத்தில் பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை ஆர்.கே.,நகர் சாலையில், கர்நாடக மாநிலத்தவர் நடத்தி…

சந்தன வீரப்பன் கண்ணி வெடியில் தப்பிய அதிரடிப்படைபோலீஸ் கமிஷனர் மறைவு

மேட்டூர்: தமிழக – கர்நாடக மாநில எல்லையில் காட்டுப்பகுதியில் ராஜாங்கம் நடத்தி வந்த வீரப்பனை படிக்கும் அதிரடிபடையில் முக்கிய பொறுப்பு வகித்த ஐ.பி.எஸ். அதிகாரி கோபால கிருஷ்ணன்.…

கோவை:  எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட கன்னட இலக்கிய கருத்தரங்கம்

கோவை கோவையில் நடந்த கன்னட இலக்கிய கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்நிகழ்ச்சிபாதியிலேயே நிறுத்தப்பட்டது. கோவை ஹூசூர் சாலையில்…

தொடரும் டெங்கு பலி:  சிறுமி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மூன்று வயது பெண் குழந்தை பலியானது. சென்னையை அடுத்த திருவள்ளூரில், டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து பலர்…

தமிழ் இளைஞர்களை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று புகார்

சென்னை: கர்நாடகாவில் தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஸ்ரீராம்புரா…

நடிகர்கள் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி,  நீக்கம்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்குவதாக சென்னையில் நடைபெற்ற சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடிகர்கள்…

12.09.2016: திங்கள்: நல்ல நேரம், ராசிபலன், நட்சத்திர குறிப்பு

இன்று நட்சத்திரம் இன்று காலை 08.15 வரை பூராடம் பின் உத்திராடம் திதி இன்று காலை 05.51வரை தசமி பின் ஏகாதசி யோகம் சித்த,மரண சந்திராஷ்டமம் திருவாதிரை…

விநாயகர்  ஊர்வலம்: காவல்துறையினரை தாக்கிய இந்து முன்னணியினர்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கும் போது நேற்று இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட தகராறில் முத்துகிருஷ்ணன் என்ற தலைமை காவலரை மணிகண்ட…