Author: tvssomu

குடிநீரை விற்கக்கூடிய அவலம் – ஸ்டாலின் பேச்சு

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பேசினார். அவர், ‘’கடந்த 5ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையில் நானும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ…

மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றும் (மன் கீ பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து…

திமுக முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இணைந்தார்

திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் இன்று சென்னை போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். திருச்சி…

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு – 2 பேர் பலி

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்த மழையால் தவாங் மாவட்டம்…

நடிகை நமீதா ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார். திருச்சியில் ஜெயலலிதா இன்று மாலை 8 மாவட்டங்களைச்சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரவு திரட்ட தேர்தல் பிரச்சார…

மாற்றம் வேண்டும் ஏமாற்றம் கொண்டுவந்திட வேண்டாம் – கலைஞர் பேச்சு

சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் திமுக தலைவர் கலைஞர். சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் – அன்பரசன், வேளச்சேரி…

நடிகை ஜெயலலிதா அவர்களே – மாற்றாந் தாய்க்கு ஒரு மடல்!

”தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் தாய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தாயல்ல… மாற்றாந் தாய் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே…

150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் – எல்.கே. சுதீஷ் பேட்டி

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி 150 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம்…

அதிமுகவில் இணைந்தார் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முன்னதாக தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியில்…

காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் பாமக வேட்பாளர்

பா.ம.க வேட்பாளர் சுப.அருள்மணி வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி பா.ம.க வேட்பாளராக கடந்த ஓராண்டுக்கு மேலாக தொகுதி முழுவதும் வாக்கு…