Author: tvssomu

“ஜி.கே. வாசன்தான் எனக்கு , உண்மையா நடந்துக்கலே…!” : எஸ்.ஆர்.பி. பேட்டி

மிகச் சமீபத்தில் த.மா.கா.வில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனை, ராஜ்யசபா வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…

"பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…" : தமிழருவி மணியன் அறிவிப்பு

பொதுவாழ்வை விட்டு விலகுவதாக , காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம்…

பறக்கும் தட்டு ரகசியங்களை வெளிபடுத்த போகிறார்  ஒபாமா?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்த இருப்பதாக அந்நாட்டில் தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட காலமாகவே, பறக்கும் தட்டுகள்…

மோடி அரசு மீது காங்கிரஸ் கட்சி  அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

புதுடில்லி: மோடி அரசில் நாட்டின் முன்னேற்ற பணிகள் ஏதும் நடக்கவில்லை; குறிப்பாக வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை, பொருளாதார வளர்ச்சியில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்று காங்கிரஸ்…

ரிசர்வ் வங்கி கவர்னரை நீக்க வேண்டும்: சுப்ரமணிய சுவாமியின் அடுத்த வெடி

புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, சாமியின்…

வைகோ, லக்கானியை கலாய்க்கும் உதயநிதி!

தாத்தா, அப்பா என்று அரசியல் பாரம்பரியம் கொண்டவர் என்றாலும், “பாலிடிக்ஸா… வேணாம் பாஸ்” என்பார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் பதிவுகளைப்போட்டு…

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ்

லன்டண்: இங்கிலாந்தில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளென் பிலிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில்…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. திருநெல்வேலியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. சேலம்…

தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட ஏழு மாநில ஆளுநர்கள் மாற்றம்?

டெல்லி: தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 7 மாநிலங்களின் ஆளுநர்கள் விரைவில் மாற்றப்படலாம் என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

சொந்த செலவில் அணை கட்டும் விவசாயி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது சொந்த செலவில் அணை ஒன்றை கட்டி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியை சேர்ந்தவர்…