ஊழலுக்காகவே தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் இராமமோகன் ராவ்!: ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டு
சென்னை: புதிய தலைமைச் செயலாளர் நியமனம் தொடர்பாக மரபுகள் அனைத்தையும் தூக்கிப் போட்டு மிதித்துள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர்…