தேவர்மகன், சின்னவுண்டரை சொல்லாதவர்கள், “கபாலி”க்கு மட்டும் சாதி முத்திரை குத்துவது ஏன்? இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி
“கபாலி.. தலித் சினிமாவா?” என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் ஆசிரியர் குணசேகரனின் கேள்விகளுக்கு கபாலி பட இயக்குநர் ரஞ்சித் பதில் அளித்தார். அப்போது அவர்…