திராவகமும், பெட்ரோலும் ஊற்றி காதலியை பொசுக்கி விட்டு, சாக்கடையில் வீசிய கொடூரன்.. நெஞ்சை பிளக்கும் சம்பவம்..
புனே : மகாராஷ்டிர மாநிலம் மாண்டெட் மாவட்டத்தில் உள்ள ஷெல்கான் என்ற கிராமத்தை சேர்ந்த அவினாஷும், சவித்ராவும் காதலர்கள் ஆவர். புனேயில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி…