Author: Sundar

ம.பி. இடைத்தேர்தல் : காங்கிரஸ் கட்சியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு ஜாடவ்

போபால் : ம.பி. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜக-வுக்கு எம்.எல்.ஏ.க்கள் தாவியதையடுத்து நடந்த அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு 28 தொகுதிகளில் அங்கு…

"கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை" : அதிபர் டிரம்ப் உதவியாளர் பகீர் தகவல்

வாஷிங்டன் : “கொரோனா தொற்றுநோயை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை” “கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை” என்கிறார் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ். தொற்றுநோயை…

மெஹ்பூபா கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்..

ஜம்மு : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தின் கொடியையும் மத்திய அரசு விலக்கிகொண்டது. அப்போது, அந்த மாநில முன்னாள்…

ரஜினி பட வில்லன் மீது மனைவி மானபங்க புகார்: கைது செய்ய தடை..

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இவரது மனைவி அலியா, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் “எனது…

மும்பையில் நூறு கோடி ரூபாயில் ஹிருத்திக் ரோஷன் வாங்கிய இரு வீடுகள்…

மும்பை : பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையின் ஜுகு பகுதியில் தற்போது வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அதற்கு மாத வாடகையாக 8 லட்சத்து…

நடிகை கங்கனாவை விளாசி தள்ளிய உத்தவ் தாக்கரே..

மும்பை : இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மகாராஷ்டிர மாநில முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யாவின் பெயரும்…

'வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம்' சிஎஸ்கே ரசிகர்களுக்கு 'தலைவி' ஆறுதல்

ஐபிஎல் 2020 போட்டிகளின் லீக் சுற்றுடன் முதல் முறையாக வெளியேறும் முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணி வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் ரசிகர்களுக்கு…

துபாயில் நவம்பர் 10 அன்று 'ஐபிஎல்' 2020 இறுதி போட்டி – 'பிளே ஆப்' சுற்றில் விளையாடும் அணிகள் எவை ?

துபாய் : ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையும் நிலையில், நேற்று நடந்த 2 வது போட்டியில், மும்பை அணியுடனான ஆட்டத்தில் ராஜஸ்தான்…

அடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்

சென்னை : சென்னை பள்ளிக்கரணை ராஜலக்ஷ்மி நகரில் இன்று மாலை கனமழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. நீருக்கு அடியில் சாலை போடும் திட்டமோ…

வட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை

புதுடெல்லி : ₹ 2 கோடிக்கு குறைவான வீடு, வாகனம், கல்வி உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெற்று தவணை செலுத்திவரும் அனைவருக்கும், கடன்களுக்கான வட்டி தள்ளுபடியை அமல்படுத்துவதற்கான…