“நிதீஷ்குமாரை இயக்கும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ வேறு நபரின் கையில் உள்ளது’’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாட்னா : பீகார் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான தாரிக் அன்வர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நல்ல நிலையில் இருந்த பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமார்…