வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க தேரில் பவனி வந்த மலையப்ப ஸ்வாமி வீடியோ
திருப்பதி : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. சொர்க்க வாசல் வழியாக மூலவரை உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…