‘கோயில்களை காப்போம்’ என்று வணிக ரீதியாக இயங்குபவர் அதை நிர்வகிக்கும் உரிமையை சாமானிய பக்தரிடம் வழங்குவாரா ? அமைச்சர் தியாகராஜன் கேள்வி
‘கோயில்களை காப்போம்’ என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கோயில்களை எல்லாம் இந்து சமய அறநிலையத்திடம் இருந்து மீட்கப்போவதாக கோஷம் எழுப்பி வரும் ஜக்கி வாசுதேவுக்கு தமிழக நிதித்துறை…