Author: Sundar

50 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஷோலே’ திரைப்படத்தின் ‘ஒரிஜினல் கிளைமாக்ஸ்’ உடன் கூடிய ‘அன்-கட் வெர்ஷன்’ முதல்முறையாக திரையிடப்படுகிறது

1975 ஆம் ஆண்டு வெளியான ‘ஷோலே’ திரைப்படத்தின் ‘அன்-கட் வெர்ஷன்’ முதல்முறையாக இத்தாலி திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. ஷோலே படத்தின் வெட்டப்படாத பதிப்பை மீட்டெடுத்திருப்பதுடன் அதன்…

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 5 இடங்களுக்கான விமான நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. மேலும், ஏர்…

மத்திய கிழக்கில் வளைத்து வளைத்து தாக்கிய ஈரான்… போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சமாதானத்திற்கு அழைத்த டிரம்ப்…

பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் காசா, லெபனான், சிரியாவைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு…

உ.பி.யில் ஆற்றங்கரையோரம் நின்றிருந்த 13 வயது சிறுவனை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது… பதைபதைக்கும் வீடியோ…

கோண்டா: உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கே, காக்ரா நதிக்கரையில் எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை முதலை…

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக ஜிம்பாப்வேயின் கிர்ஸ்டி கோவென்ட்ரி பதவியேற்றார்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவராக ஜிம்பாப்வேயின் கிர்ஸ்டி கோவென்ட்ரி இன்று பதவியேற்றார். 41 வயதான முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனான கிர்ஸ்டி கோவென்ட்ரி 131 ஆண்டுகால…

நீட் மதிப்பெண் மோசடி விவகாரம் : நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்… முதல்வர் ஸ்டாலின் காட்டம்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து…

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மோசடி : தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கிய 2 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது.…

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது…

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த். நண்பன் படத்தில் விஜய் உடன்…

வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் சீட்டுக்காக அடியாட்களை வைத்து பயணியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ…. வீடியோ வெளியானதால் பரபரப்பு…

டெல்லி-போபால் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராஜ் பிரகாஷ் என்பவர் கடந்த வியாழனன்று பாபினா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங் மற்றும் அவரது…

2 மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கை…

மயிலம் சிவகுமார் மற்றும் சதாசிவம் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள சதாசிவம்…