Author: Sundar

மோடி மற்றும் அமித் ஷா-வுக்கு நெருக்கமான அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் பெகாசஸ் பட்டியலில் உள்ளது.

2017 ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, அவருக்கு அடுத்தபடியாக சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பேற்ற அலோக் வர்மா மற்றும் முன்னாள்…

“சர்வதேச கடல் எல்லையில் எங்கள் இஷ்டம் போல் செல்வோம்” தென் சீன கடல் பகுதியில் தனது போர்க்கப்பலை நிறுத்தும் பிரிட்டன்

பிரிட்டனின் மிகப்பெரிய போர் கப்பலான குயின் எலிசபெத் செப்டம்பர் மாதம் ஜப்பான் செல்கிறது இதனைத் தொடர்ந்து இருநாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. ஜப்பான் செல்லும் குயின்…

பிரான்ஸ் அதிபர், மொரோக்கோ மன்னர் உள்ளிட்ட பத்து நாட்டு பிரதமர்களின் தொலைபேசி பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிப்பு

மெக்ஸிகோ, ருவாண்டா, ஹங்கேரி, சவுதி அரேபியா, அஜர்பைஜான், பஹரைன், கசகஸ்தான், மொரோக்கோ, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட எதேச்சதிகார அரசாங்கங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் உலகின்…

பெகாசஸ் ஸ்பைவேர் நிறுவனத்தின் கணக்கை முடக்கியது அமேசான்

பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளைக் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் மொபைல் தரவுகளை ஓசையின்றி வேவு பார்த்த விவகாரம் உலகையே உலுக்கி வரும் நிலையில் இந்த மென்பொருளைத் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின்…

ஸ்ம்ரிதி இரானியின் சிறப்பு காரியதரிசியின் தொலைபேசி உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க., வி.எச்.பி. தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு

ராணுவத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்…

ராகுல் காந்தியின் தொலைபேசி உரையாடல் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பு… ஒட்டுக்கேட்டது யார் ?

இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. வின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட், கார்டியன்…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சோதனை…. ஒருவர் மட்டுமே படுத்து புரள கூடிய கட்டில்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீர்களின் தங்கும் அறையில் ஒருவர் மட்டுமே படுக்கக்கூடிய வகையில் கட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது அமைக்கப்பட்ட…

கார்மட் செயற்கை இருதயம் : இத்தாலியில் முதல் வணிகமயமான அறுவை சிகிச்சை தொடங்கியது

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் நிறுவனம் தயாரித்த செயற்கை இதயத்தை வணிக ரீதியாக முதல் முறை இத்தாலியைச் சேர்ந்த ஒருவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம்…

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மொபைல் தரவுகள் கண்காணிப்பு – அதிர்ச்சி தகவல்

உலகெங்கும் 10 நாடுகளில் உள்ள 1571 முக்கிய பிரபலங்களின் மொபைல் தரவுகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.…

இந்தியாவின் பிரபல நாளிதழ்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் 40 பேர் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் கண்காணிப்பு

தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி வயர், நியூஸ் 18 உள்ளிட்ட இந்தியாவின் பிரபல நாளிதழ்களின் முக்கிய பத்திரிகையாளர்கள் 40 பேரின்…