Author: Sundar

இலவச மொபைல் சேவை என்ற விளம்பரத்தோடு சந்தைக்கு வந்த ஜியோ… டிசம்பர் 1 முதல் இன்டர்நெட் கட்டணத்தை 20% உயர்த்துகிறது…

இந்திய மொபைல் சேவை துறையில் ஐந்தாண்டுகளுக்கு முன் இலவச மொபைல் சேவை என்ற மாபெரும் விளம்பரத்தோடு சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ‘ஜியோ’ நிறுவனம் தனது கட்டணத்தை 20…

கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைக்கு ‘நோ கியாரண்டி’ – ஆர்.பி.ஐ. அதிரடி

கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்க முடியாது என்று ஆர்.பி.ஐ. தெளிவுபடுத்தியிருக்கிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் ‘வங்கி’ என்ற வார்த்தையை தங்கள் பெயரிலோ…

ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி அசாதாரணமானவை முதலில் சிகிச்சையளித்த தென் ஆப்பிரிக்க டாக்டர் தகவல்

போட்ஸ்வானா நாட்டில் உருமாறி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள B.1.1.529 கொரோனா வைரஸ் அசாதாரணமான அறிகுறியை கொண்டது என்று தென் ஆப்பிரிக்க மருத்துவர் தெரிவித்துள்ளார்.…

நவம்பரில் மட்டும் சென்னையில் 100 செ.மீ மழை…

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.…

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இந்தியன்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்

மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்து ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. திரைப்பட விமர்சகரும் யூ-டியூபருமான ‘ப்ளூ சட்டை’…

பிக்பாஸ் 5 தொகுத்து வழங்குகிறார் ரம்யா கிருஷ்ணன்… ப்ரோமோ வெளியானது…

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமலஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து…

ஸ்புட்னிக் தடுப்பூசியில் மாற்றம் செய்வதன் மூலம் ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்க வைரஸை சமாளிக்க முடியும் ரஷ்யா அறிவிப்பு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் பெற்று பரவ ஆரம்பித்திருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் ஒமிக்ரான் மிகவும் ஆபத்தானது. இது வேகமாக பரவக்கூடியது மட்டுமன்றி முழுமையாக இரண்டு டோஸ்…

சாந்தனு நடித்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ டிசம்பர் 10-ம் தேதி உலகெங்கும் வெளியீடு

நடிகர் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். ரவீந்திரன் சதிரசேகரன் சார்பில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஸ்ரீஜார்…

‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவல் எதிரொலி… மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டிகள் ரத்து

தென் ஆப்பிரிக்காவில் புதிதாக பரவி வரும் ‘ஒமிக்ரான்’ என்று பெயரிடப்பட்டுள்ள B.1.1.529 எனும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப்…

முரளி சர்மா-வுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பவர் முரளி சர்மா. இவருக்கு ஹைதராபாதில் உள்ள நியூ லைப் தியோலாஜிக்கல் பல்கலைக்கழகம் சார்பில்…