370 – 400 சீட்டுகளை இலக்காக கொண்டு செயல்படுங்கள் – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார் படுத்த தேவையான திட்டங்கள் குறித்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடன் நேற்று ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா…