தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20,053 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அதிகபட்சமாக சென்னையில் 16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்னும் 228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.