Author: Sundar

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி அசாம் போலீசாரால் குஜராத்தில் திடீர் கைது…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வட்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான…

70000 ரூபாய் மதிப்புள்ள டூ வீலருக்கு 15.44 லட்ச ரூபாயில் நம்பர் பிளேட்…

0001 என்ற பேன்சி நம்பருக்காக ரூ. 15.44 லட்சம் செலவு செய்துள்ளார் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரிஜ் மோகன். சண்டிகர் யூனியன் பிரதேச பதிவு மற்றும் உரிமம்…

சேவைக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்ட இளையராஜாவின் சேவைக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி…

அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக…

விமான நிலையங்களை தனியார் மயமாக்கினால் மாநில அரசின் பங்கை கொடுங்கள் : மத்திய அரசுக்கு தமிழக அரசு நிபந்தனை

விமான நிலைய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் போது வரையறுக்கப்படும் மதிப்பில் ஒரு பங்கை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு…

இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர் விரோத கட்டுப்பாடுகள் குறித்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் புகார்

இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கும் ஆஃபர் லெட்டரில் உள்ள ஒரு ஒப்பந்தப் பிரிவை நீக்கக் கோரி புனேவைச் சேர்ந்த தொழிலாளர் சங்கம் மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.…

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் : ராகுல் காந்தி

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய கட்டுமான பகுதியை டெல்லி நிர்வாகம் இடித்துவருகிறது. ஹனுமத் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இந்த மசூதி வழியாக…

நைஜீரியா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட 102 நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு RTPCR அவசியமில்லை

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் இல்லை என்று பிப். 14 ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் அமெரிக்கா,…

ராஜ்குமார் ஹிரானியுடன் தனது புதிய படம் ‘டன்கி’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஷாருக்கான்…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக வந்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளார். ‘டன்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ்…

கமலின் விக்ரம் திரைப்படம் மூலம் இரட்டிப்பு வருமானம் … ரயில்வே நிர்வாகம் மகிழ்ச்சி…

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம். ஜூன் 3 ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் விளம்பரம் புதிய தளத்தில் வெளியாகி…

இலங்கைக்கு இந்தியா நிபந்தனையுடன் கூடிய உதவியை வழங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி

இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய உதவியை வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கலாம் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை, இப்போதுள்ள சூழலில் நெருக்கடியில் இருந்து…