Author: Sundar

ஆஸ்கர் விழாவில் கிரிஸ் ராக்குக்கு அறைவிட்ட வில் ஸ்மித்… ஈஷா மையத்தில் சத்குருவை காண இந்தியா வருகை…

‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித் இந்தியா வந்திருக்கிறார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் மனைவியின்…

கல்லணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம்

உலகின் மிகப் பழமையான பாசன அமைப்புகளில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் ஏரி…

கட்டுமான பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்வது கட்டாயம்… பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து விதிமீறல் கட்டிடங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு Corbevax தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு Corbevax என்ற கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது 12…

சி.எஸ்.கே.வின் பரபரப்பான வெற்றிக்கு காரணமான தோனிக்கு குவியும் பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற செய்த எம்.எஸ். தோனிக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்துவருகிறது. MSD…

ராகுல் காந்தி மீது மான நஷ்ட வழக்கு போட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு 1000 ரூ. அபராதம் விதித்தது மகாராஷ்டிர நீதிமன்றம்

மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக பிவாண்டி நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்டிரா மாநில…

கே.ஜி.எஃப்-2 ஏழு நாளில் 700 கோடி ரூபாயை தாண்டியது வசூல்…

யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஏப்ரல் 14 அன்று வெளியான கே.ஜி.எஃப்-2 முதல் வாரத்தில் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியுள்ளது. கே.ஜி.எஃப்-1 ஏற்படுத்திய தாக்கத்தை…

தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாட்டில் இன்று 18,816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த கொரோனா தொற்று இந்த வாரம்…

பந்திப்பூர் சரணாலயத்தில் காட்டு யானைக்கு இரட்டைக் குட்டி…

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காட்டு யானை ஒன்று இரட்டைக் குட்டி ஈன்ற சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலானது. சரணாலயத்தின் பழைய டிக்கெட் கவுன்டர் அருகே கடந்த மூன்று தினங்களுக்கு…

பிரியா பவானி ஷங்கர் – அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’ டிரெய்லர் வெளியானது

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் இருவரும் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு போபோ சசில்…