Author: Sundar

ரம்ஜான் : தமிழ்நாட்டில் 3ம் தேதி ஈகைத் திருநாள்… தலைமை காஜி அறிவிப்பு…

தமிழ் நாட்டில் 3 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் : தமிழ்நாட்டில் இன்று…

பெங்களூரில் ட்ரோன்கள் மூலம் ஸ்விக்கி மளிகைப் பொருட்கள் டெலிவரி… இந்த வாரம் துவங்குகிறது கருடா ஏரோஸ்பேஸ்

பெங்களூரைச் சேர்ந்த ட்ரோன் சேவை நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ட்ரோன்கள் மூலம் பெங்களூரில் ஸ்விக்கி நிறுவனத்திற்கான மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யவுள்ளது. கருடா…

மின்சார தட்டுப்பாடு காரணமாக ஹரியானா மாநிலம் மனிசரில் உள்ள தொழிற்சாலைகள் முடக்கம்

ஹரியானா மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமான மனிசர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இரண்டு வார காலத்திற்கும் மேலாக தொடரும் மின் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறு,…

மலைப்பகுதியில் பைக்கில் சென்றவர்கள் மீது பாறை உருண்டு விழுந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரைசேரி மலைப்பகுதியில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் 3 பைக்குகளில் ‘ஹில் ரைட்’ சென்றனர். இதில் அபினவ் (20) மற்றும்…

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மாரடைப்பால் மரணம்

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் காலமானார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம்னா பயம் என்று மாறுபட்ட வில்லனாக நடித்திருந்தவர் சலீம்…

அஜித் நடித்த ‘வாலி’ திரைப்பட ரீமேக் விவகாரத்தில் எஸ் ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…

அஜித் நடிப்பில் 1999 ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இரட்டையர்களில் தம்பி…

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு… இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸை நியமித்துள்ளது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB). கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் இந்த…

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைக்க பனந்தூர் மற்றும் பன்னூர் தேர்வு

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைக்க பனந்தூர் மற்றும் பன்னூர் தேர்வு ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய…

பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் பிரதமர் மோடி கூட்டாட்சி குறித்து பேசுவது வேடிக்கை… ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு…

கூட்டாட்சி என்ற பெயரில் மாநில அரசுகளை மோடி நிர்பந்தம் செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் வீடியோ…

தேசிய அரசியலில் இருந்து ஓய்வு டெல்லியை விட்டு ஏ.கே. அந்தோணி நாளை கேரளா பயணம்….

இந்திய அரசியல் தலைவர்களில் நேர்மையானவர் என்று கட்சிகளைக் கடந்து பெயரெடுத்தவர் ஏ.கே. அந்தோணி. தனது 52 கால தேசிய அரசியலுக்கு ஓய்வு கொடுத்து நாளை தனது சொந்த…