Author: Sundar

தமிழ்நாட்டில் இன்று 2340 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 607 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 607, செங்கல்பட்டில் 306, திருவள்ளூரில் 149 மற்றும் காஞ்சிபுரத்தில் 73 பேருக்கு கொரோனா…

“பொறுப்பற்றவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” கோத்ரா கலவரம் பற்றிய எஸ்.ஐ.டி. அறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2002 கோத்ரா கலவரத்துக்குப் பின் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஹ்மத் பட்டேல் முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் தாக்கல்…

‘தி லெஜெண்ட்’ படத்தின் இந்தி உரிமையை நம்பிராஜனின் கணேஷ் பிலிம்ஸ் வாங்கியது…

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் தி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 28 அன்று பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜே.டி.…

சந்திரமுகி 2 படப்பிடிப்பு பூஜையுடன் மைசூரில் துவங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெற்றிபெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் சந்திரமுகி-2 படப்பிடிப்பு நேற்று துவங்கியது. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் சந்திரமுகி-2 படத்தின் பூஜை…

செஸ் ஒலிம்பியாட் – 2022 : ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரஜினி வெளியிட்ட அசத்தல் டீசர்..

செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டியின் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த். 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை…

தமிழ்நாட்டில் இன்று 2312 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 618 பேருக்கு பாதிப்பு…

திருவள்ளூரில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,029 ஆக உயர்வு. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2312 பேருக்கு கொரோனா…

அமிதாப்பச்சன் பேத்தி நடிக்க வந்தார்,,, பலரையும் அசத்திய விளம்பர படம்…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பேத்தி நவ்யா நந்தா முதல் முறையாக நடித்துள்ள விளம்பரப் படத்தின் டீசர் வெளியானது. அமிதாப்பச்சன் மகள் ஸ்வேதா பச்சன் – நிகில்…

துல்கர் சல்மான் – மிருணாள் தாகூர் நடிக்கும் சீதாராமம் படத்தில் மேஜர் செல்வனாக கௌதம் மேனன்

துல்கர் சல்மான் – மிருணாள் தாகூர் ஜோடியாக நடிக்கும் படம் சீதாராமம். வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் சீதா ராமம் படத்தில் முக்கிய…

சிப் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு ஏடிஎம் கார்ட் வழங்குவது தாமதம்…

சிப் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவி வரும் சிப் தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. டிஜிட்டல்…

நேசல் ஸ்பிரே : கொரோனா வைரஸில் இருந்து 48 மணிநேரத்தில் 99 சதவீதம் பேர் குணம்

மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள மூக்கு வழியே பயன்படுத்தக்கூடிய (நேசல் ஸ்பிரே) தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து 99 சதவீதம்…