Author: Sundar

லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் ரிலாக்ஸாக நடிகர் அஜித்… சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு….

சிம்ப்ளிசிட்டிக்கு உதாரணமாக திகழ்பவர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அஜித் குமார் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட நடிகர், எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில்…

தமிழ்நாட்டில் இன்று 2654 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1066 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1066, செங்கல்பட்டில் 375, திருவள்ளூரில் 135 மற்றும் காஞ்சிபுரத்தில் 79 பேருக்கு கொரோனா…

‘காளி’ ஆவணப்படம் ஏற்படுத்திய சர்ச்சை… இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய கோரிக்கை…

இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’. இந்தப் படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் சிகரெட் புகைத்தபடி காளி தனது மற்றொரு கையில் எல்ஜிபிடி எனும்…

அமர்நாத் யாத்திரை 50000 பேர் தரிசனம்…

ஜூன் 30 ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 50000 பேர் பனி லிங்க தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 17,000 பேர் தரிசனம் செய்ததாக…

சாலைகளில் மழை வெள்ளம்… குதிரையில் ஏறிச்சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்… வைரல் வீடியோ…

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது. நகரின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் பேருந்து…

கர்நாடகாவைச் சேர்ந்த ஷினி ஷெட்டி 2022 ம் ஆண்டின் பெமினா மிஸ் இந்தியாவாக தேர்வு

2022 ம் ஆண்டின் பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ ஓர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் நேற்றிரவு நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30…

வெளிநாட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெறலாம் FCRA விதிகளை திருத்தியது மத்திய அரசு

வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஓராண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம் என்று வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை (எப்.சி.ஆர்.ஏ.,) மத்திய அரசு…

தமிழ்நாட்டில் இன்று 2533 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1059 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1059, செங்கல்பட்டில் 393, திருவள்ளூரில் 142 மற்றும் காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு கொரோனா…

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ…

‘சாணிக்காயிதம்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 1930 க்கும் 40 க்கும்…

உதய்பூர் கொலையாளிக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிக்கும் தொடர்பு ?

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கண்ணையா லால் படுகொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொலையாளிக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த…