“தேவதை கூட்டம் உங்கள் இளைப்பாறலுக்காக பிரார்த்திக்கும்” – இங்கிலாந்து மன்னர் சார்லஸ் III கன்னிப்பேச்சு… வீடியோ
இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 73 வயதாகும் மன்னர் சார்லஸ் III இன்று அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார். பால்மோரல் அரண்மனையில் இருந்து தனது துணைவி ராணி கமீலாவுடன்…