ராணி – தேனீ : பக்கிங்காம் அரண்மனை தேனீக்களுக்கு இனி ராணி இல்லை ராஜா தான் என்று அறிவித்த வினோதம்
இங்கிலாந்து அரச குடும்பத்தில் சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு குறைவே இல்லை. ராணியின் இடது கையில் உள்ள கை பை வலது கைக்கு மாறினால் மட்டுமல்ல, அவர் வலதுகாலை முன்னே…