தெலுங்கானாவில் ஆள்பிடிக்க நினைத்த பாஜக-வுக்கு பத்திரிகையாளர் முன் படம்காட்டிய சந்திரசேகர் ராவ்… வீடியோ
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தேர்தல் சமயங்களில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆளும்கட்சிக்கு எதிரானவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை விலைக்கு வாங்கி அந்த மாநிலத்தின் பிரதான கட்சி என்ற பிம்பத்தை…