Author: Sundar

‘கஸ்டடி’ வெங்கட் பிரபு-வின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்திற்கு கஸ்டடி என்று பெயரிடப்பட்டுள்ளது. நாகசைதன்யா-வின் 22 வது படமான இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.…

ஐரோப்பிய நாடுகளில் ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ள விப்ரோ நிறுவனம் அனுமதி

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ ஐரோப்பிய நாடுகளில் ஊழியர் சங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. 2019 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள ஊழியர்கள்…

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி…

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்திற்குள் கேபின் பேக்கஜாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளதாக…

சவுதி அரேபியாவில் நாளை பொது விடுமுறை… அர்ஜென்டினா அணியை வீழ்த்தியதை கொண்டாடுகிறது…

உலக கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பாக்கப்படும் அர்ஜென்டினா அணியை 2 -1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோற்கடித்தது. 2019 ம் ஆண்டுக்குப் பிறகு…

2024 உலக கோப்பை டி20 போட்டிகளில் சூப்பர் 12 நீக்கம் ‘சூப்பர் 8’ அணிகள் மட்டுமே…

2021, 2022 ஆகிய உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதற்கு முந்தைய போட்டி தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகளுடன் புதிதாக நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு…

“வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறார்கள்” திருமாறன் குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

திருநெல்வேலி மாவட்டம் வேங்கடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் திருமாறன் 55 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தனது தந்தையின் கல்லறை மலேசியா-வில் இருப்பதை அறிந்து சமீபத்தில் அங்கு…

பாஜக-வுக்கு களங்கம்… காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு… கட்சியினர் தொடர்பு வைக்க தடை… நேசிப்பவர்களை தடுக்க முடியாது…

பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் கட்சிக்கு…

#NC22 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் NC22 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது. நாகசைதன்யா-வின் 22 வது படமான இதன் டைட்டிலுடன் கூடிய இந்த ஃபர்ஸ்ட்…

அவ்வை நடராசன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி… முதலமைச்சர் உத்தரவு

தமிழ் அறிஞர் அவ்வை நடராசன் வயது மூப்பு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…

277 ரன்கள் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தமிழக வீரர் ஜெகதீசன் ஏற்படுத்திய சாதனை பட்டியல்

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டி தொடரில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 277 ரன்கள்…