Author: Sundar

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள் மழையில் சென்னையின்…

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றம்…

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை… அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்…

செஞ்சி-யில் இருந்து மாந்தாங்கல் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று துவங்கி வைத்தார். செஞ்சியில் இருந்து களவாய் கூட் ரோடு, நெகனூர்,…

மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலை…

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்து மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.…

மனோஜ் இயக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்கு இளையராஜா இசை…

மனோஜ் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்க இருக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். பாரதிராஜா-வின் மகன் மனோஜ் இயக்குனராக களமிறங்கும் படம் ‘மார்கழி திங்கள்’ இந்தப்…

சூர்யா தயாரிப்பில் மீண்டும் நடிக்கிறார் கார்த்தி

கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து 2D எண்டர்டெயின்மெண்ட்…

வாகன நெரிசல் காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வீடு திரும்ப நேர அட்டவணை வெளியிட்டது ஹைதராபாத் காவல்துறை

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திங்களன்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால்…

ஒருநாள் உலகக்கோப்பை India Vs Pak போட்டி தேதி மாற்றம் ? BCCIயை Left Right வாங்கும் ரசிகர்கள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள ஒருநாள் சர்வதேச போட்டியின் தேதியில் மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை சமூக…

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் இடுக்கியை வைத்து தைத்த விவகாரம்… மருத்துவ குழு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றார் ஹர்சினா அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற…

‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பொது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும்…