Author: Sundar

காலை உணவுத் திட்டம் பற்றி அநாகரீகமாக செய்தி வெளியிட்டது குறித்து தினமலர் ஆசிரியர் விளக்கம்…

தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்து…

வானில் அரிய நிகழ்வு… அதிக பிரகாசத்துடன் தோன்றிய சூப்பர் மூன்…

வானில் அதிக பிரகாசத்துடன் தோன்றக்கூடிய சூப்பர் மூன் நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளது. பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது அதன் பிரகாசம் அதிகரித்து காணப்படுவதோடு நிலவும்…

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைகிறது…

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மேற்கொண்ட காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடு (Air…

2024 தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் விளம்பரங்களை அனுமதிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு…

2019 ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மீது அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சிகள் விமர்சித்தன. இந்த…

கர்நாடக அரசின் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தை ராகுல் காந்தி இன்று துவக்கி வைத்தார்…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை மைசூரில் இன்று ராகுல் காந்தி துவக்கி வைத்தார். கர்நாடக அரசின் கிரக லட்சுமி திட்டத்தை மைசூரில் உள்ள மகாராஜா…

சந்திரயான்-3 வெற்றியை பங்குபோட்ட குஜராத்தைச் சேர்ந்த நபர் போலி இஸ்ரோ விஞ்ஞானி… போலீஸ் விசாரணையில் அம்பலம்…

சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை வடிவமைத்ததாக கூறிய சூரத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ…

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது : இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர்…

இந்தியாவில் இருந்து கம்போடியா-வுக்கு விரைவில் நேரடி விமான சேவை…

இந்தியாவில் இருந்து கம்போடியாவுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான கம்போடிய தூதர் குவோங் கொய் தெரிவித்துள்ளார். ஆசியான் எனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின்…

பெங்களூர் நகர பேருந்து நிலையத்துக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்… பிஎம்டிசி ஊழியர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்…

ஜெயிலர் பட ரிலீசை தொடர்ந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் சென்று வந்தார். இதனைத் தொடர்ந்து பெங்களூர் சென்றுள்ள அவர் இன்று காலை சாம்ராஜ்பேட்டை…

உணவு டெலிவரி செய்பவர்களில் 32% பேர் பட்டதாரிகள் : NCAER ஆய்வில் தகவல்

உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களில் 32 சதவீதத்திற்கும் அதிகமானோர் கல்லூரி பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும் 54 சதவீதத்துக்கும் அதிகமானோர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தேசிய…