Author: Sundar

குஜராத்தில் 1995க்குப் பிறகு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை… சட்டசபையில் தகவல்

1995 முதல் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று குஜராத் அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு (2023) நான்கு தனியார் மருத்துவக்…

பாஜக-வில் குடுமிபிடி சண்டை : கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவிப்பு…

கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி.யாக உள்ள ஜெயந்த் சின்ஹா…

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம், ஜெனரேட்டர், சென்ட்ரலைஸ்ட் ஏ.சி. உள்ளிட்ட…

சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு…

பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான்… முதல்வர் சித்தராமையா தகவல்..

பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான் என்று முதல்வர் சித்தராமையா தகவல் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் 1…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்…

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். பிற்பகல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்திருந்த…

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மேம்பாலம் அமைக்க 67 கோடி ரூபாய்க்கான டெண்டர் வெளியானது…

சென்னை வள்ளுவர்கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான கட்டுமான பணிகளுக்கு ரூ. 195…

வெளியூர் பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் ரூ. 40 கட்டணத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் எந்த இடத்திற்கும் விரும்பியபடி பயணம் செய்யலாம்…

தென் மாவட்ட பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ. 40 கட்டணம் செலுத்தி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் எந்த இடத்திற்கும் நான்கு மணி நேரம்…

கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கையை மீறியதால் 10 இந்திய செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்…

கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத 10 இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு எதிராக மார்ச் 1 முதல் உலகின் இரண்டாவது பெரிய இணையச் சந்தையாக விளங்கும் இந்தியாவில்…

ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே சுமூக உறவை ஏற்படுத்த ஒருங்கிணைப்பு குழு…

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்றார். மொத்தம் 68 சட்டமன்ற…