5 நிமிடத்தில் 6000 அடி அந்தர் பல்டி அடித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்… ஒருவர் பலி… 18 பேர் மருத்துவமனையில் அனுமதி… வீடியோ
லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 211 பயணிகள் மற்றும்…