Author: Sundar

மெட்ரோ ரயில் Phase II : வளைவுகள் அதிகமுள்ளதால் பாம்பு போல் ஊர்ந்து செல்லவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 116 கி.மீ. நீளத்துக்கு பல்வேறு வழித்தடங்களில் அமைக்கப்பட்டுவரும் இந்த Phase II மெட்ரோ ரயில்…

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த இலங்கை தமிழர் அமுருதா…

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மூன்று நாடுகள் பங்குபெறும் மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தமிழரான அமுருதா இங்கிலாந்து மகளிர் அணிக்காக விளையாடி…

வாக்காளர்களே உஷார் : அநாமதேய அழைப்புகள் மூலம் வாக்காளர்களிடம் மொபைலில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்துவது சட்டவிரோதமானது…

அடையாளம் தெரியாத நபர்களால் IVR மூலம் மொபைல் எண்ணில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக்கணிப்பு சட்டவிரோதமானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான…

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் “எந்த வகையான விளையாட்டு வீரர்”… TNAA விமர்சனம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சரத் கமல் “அதிக பரிச்சயம் இல்லாத விளையாட்டு வீரர்” என்று தமிழ்நாடு தடகள சங்கம்…

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடும் விமர்சனம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்ட பலகலைக்கழகம் சார்பில் “நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய உச்சநீதிமன்ற…

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு…

ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு…

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக சத்யபிரதா சாகு வேதனை… தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்…

தேர்தல் நேரத்தில் 50000 ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் எழுந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல்…

திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவனும் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில்…

அண்ணாமலை மீது அதிருப்தி பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுக-வில் இணைந்த தடா பெரியசாமி…

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 1990…