Author: Sundar

4 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு… கோவையில் இருந்து சாலை மார்க்கமாக உதகைக்கு பயணம்…

உதகை, திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று தமிழகம் வந்தடைந்தார். கோவை,…

டிச. 21ல் சென்னை – பினாங்கு நேரடி விமான சேவை அதிகாரபூர்வ அறிவிப்பு…

சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் இந்த நேரடி விமான சேவையை…

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அதானி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை… அதானி குழுமம் விளக்கம்…

கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீது ஊழல் நடைமுறைகளுக்கு மாறாக சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று அதானி கிரீன் எனர்ஜி…

73 வயது இந்தியர் சிங்கப்பூரில் சிறைபிடிப்பு… சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

இயக்குனர் ராம் கோபால் வர்மா தலைமறைவு… ஆந்திர போலீசாரின் தேடுதலை அடுத்து மாயம்…

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக இயக்குனர் ராம்…

டி20 கிரிக்கெட் : 7 ரன்னுக்கு ஆலவுட்டான ஐவரி கோஸ்ட் அணி… சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நைஜீரியா

டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி 7 ரன்களுக்கு ஆலவுட் ஆனது. டி20 உலகக் கோப்பை…

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவு… கல்வி சான்றிதழ்களை ரத்து செய்யவும் உத்தரவு…

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வேறு எங்கும் பணியாற்ற முடியாத வகையில், அவர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களும் ரத்து…

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜோ பைடன் பங்கேற்பார்… வெள்ளை மாளிகை அறிவிப்பு…

2025 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் தற்போதய அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது…

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி… 13 வயதில் ரூ. 1.1 கோடி… முதல்தர கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றிலும் இடம்…

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பீகாரில்…

பொங்கல் பண்டிகை அன்று நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்

பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.…