Author: Sundar

20 நாளில் 35 கோடி பேர் கங்கையில் புனித நீராடல்… வசந்த பஞ்சமி தினமான இன்றும் லட்சக்கணக்கானோர் நீராடினர்…

மகாகும்பமேளா நிகழ்வு ஜனவரி 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பமேளா நிகழ்வின் போது உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி சந்திக்கும் திரிவேணி…

உஷார் : வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிப்பு… சென்னை காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிக்கப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த நூதன மோசடி குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, தங்களது செல்போனுக்கு தவறுதலாக…

அமெரிக்க விமான விபத்தில் 67 பேர் பலி… விமானத் தரவு மற்றும் குரல் பதிவுகள் மீட்பு…

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் நேற்று, ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு…

ஒடிசா சம்பவம் : பெற்றோருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் மாயமான 14 வயது சிறுமி…

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தில்…

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் சினிமாவில் நுழைகிறார்… கராத்தே பாபு படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார்…

தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் சினிமாவில் நுழைகிறார் இவர் ‘கராத்தே பாபு’ படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஸ்கிரீன் சீன்…

வெங்கய்யா நாயுடு இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வருகிறார் அமித் ஷா… காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்பாட்டம்… போக்குவரத்து மாற்றம்…

முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால…

DeepSeek AI ‘நூற்றுக்கணக்கான’ நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது

சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்பத்தை பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்படுத்த உலகெங்கும் பல நாடுகளில்…

அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பயன்படுத்தும் நாடுகள் வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்துகொள்ளட்டும்… கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பயன்படுத்தும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அப்படி செய்யும் நாடுகள்…

திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு கலப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை தொடர்புபடுத்தி நியூஸ் 18 ஒளிபரப்பிய செய்திக்கு தடை…

“திருப்பதி பாலாஜி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு ப்ரசாதத்தில் உள்ள விலங்கு கொழுப்பு – காங்கிரஸ் கட்சியின் சதி” என்ற தலைப்பில் நியூஸ் 18 ராஜஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் முதல் புகைப்படம் வெளியானது… 19 பேரின் சடலங்கள் மீட்பு…

பிளாக் ஹாக் இராணுவ ஹெலிகாப்டருடன் மோதிய பின்னர், போடோமாக் ஆற்றில் பாதி நீரில் மூழ்கியிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5342 இன் முதல் தெளிவான புகைப்படம் சமூக…