Author: Suganthi

பீஹார் மத்திய பல்கலைக்கழகம் இன்று ஆன்லைனில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துகிறது

பாட்னா பீஹார் மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம், இன்று பி.காம் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே வாட்ஸ்ஆப் செயலி மூலம் தேர்வு நடத்துகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில்…

கொரோனாவை பணக்காரர்களே இறக்குமதி செய்தார்கள் – தமிழக முதல்வர்

சென்னை கொரோனா பணக்காரர்களால் பரவிய நோய் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், “கொரோனாவை தமிழக அரசு கட்டுக்குள்…

கொரோனாத் தொற்றுக்கு இடையே நடந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்தார் தென்கொரிய அதிபர்

சியோல் கொரோனாத் தொற்றால் உலகமே முடங்கி இருக்கும் சூழலில் தென்கொரியாவில் தக்க பாதுகாப்புடன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மூன் ஜேன் ஆட்சியை தக்க வைத்துள்ளார். பிரான்ஸ்,…

பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம் – ஹேமமாலினி

மும்பை பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது பிள்ளைகளாகிய நம் கடமை என நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார். இந்தியாவில் 11000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,…

டூர் டி பிரான்ஸ் சைக்ளிங் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு…

பாரிஸ் கொரோனாத் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற சைக்கிள் போட்டியான “டூர் டி பிரான்ஸ்” ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச சைக்கிள்…

பசித்தோருக்கு அரிசி வழங்கும் ஏடிஎம் – வழிகாட்டும் வியட்நாம்…

ஹொனாய் கிழக்காசிய நாடான வியட்நாமில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து பசியுடன் இருப்பவர்களுக்கு ஏடிஎம் இல் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஊரடங்கு நடைமுறையில்…

எல்லாம் முடிந்தது என்ற நினைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த செவிலியர்கள் – போரிஸ் ஜான்சன் நெகிழ்ச்சி…

லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது எல்லாம் முடிந்தது என நினைத்ததாகவும், இரு செவிலியர்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னைக்…

மனிதர்கள் மீது கொரோனா மருந்தை பரிசோதிக்கிறதா சீனா?

பெய்ஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான மருந்தை மனிதர்கள் மீது பரிசோதித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஆண்டின்…

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று…

ஹைதராபாத் தெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 மாதக் குழந்தையும் அடங்கும். சமூக விலகலே கொரோனா பரவலைத்…

தமிழில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர்…

டெல்லி பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழிலேயே புத்தாண்டு கூறியுள்ளார். பிரதமரின் வாழ்த்திற்கு பலரும் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் ‘தமிழ்ப் புத்தாண்டு’ எனும் ஹேஸ்டேக் இந்திய…