டெல்லியில் பயங்கரம்: ஆசிரியரை பட்டப்பகலில் கொலை செய்த +2 மாணவர்கள்
டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியரை பள்ளி வைத்து சரிமாரியாக குத்தி கொலை செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் நங்கோலி பகுதியில் செயல்பட்டுவரும் அரசுபள்ளியில் இந்தி ஆசிரியராக…