Author: Suganthi

ஆல்ப்ஸ் மலையில் மின்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு…

டெல்லி: இந்தியர்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் மிகச் சிறப்பாக வெளிப்படுவதை சிறப்பிக்கும் விதமாக, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் இந்திய மூவர்ணக்கொடி மின்னொளி வழியே காட்சி…

அப்ரிதியின் அதிவிரைவு சதம் அடித்த பேட் !

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாகித் அப்ரிதி தனது அதிவிரைவு சதமடித்த பேட் பற்றிய ரகசியத்தை தற்போது கூறியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில்…

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 3 சிஆர்பிஃஎப் வீரர்கள் பலி

காஷ்மீர் காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர்த் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் வீரமரணமடைந்தனர். இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள், பாராமுல்லா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள்…

வெடித்துச் சிதறியது இரண்டாம் உலகப் போரின் குண்டு…

நாகை நாகை மாவட்டத்தில் மீனவர்களிடம் சிக்கிய இரண்டாம் உலகப் போர் குண்டு, வெடிகுண்டு நிபுணர்களின் மேற்பார்வையில் தகுந்த பாதுகாப்புடன் வெடிக்கச் செய்யப்பட்டது. சீர்காழியை அடுத்துள்ள திருமுல்லை வாசலில்…

இந்திய கடற்படையின் 26 வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானது

மும்பை மும்பையில் அமைந்துள்ள கடற்படைத் தளமான ஐஎன்எஸ் அக்ரியில் பணிபுரியும் 25 வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஎன்எஸ் அக்ரியில் பணியாற்றிய…

சச்சின் பற்றிய கவுண்ட்டிங்கில் கோட்டை விட்ட அக்தர் – கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

டெல்லி: உலகின் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை 12 முறை அவுட்டாக்கியதாக கூறிய அக்தரின் கருத்தை நெட்டிசன்கள் சான்றுகளோடு மறுத்து கிண்டலடித்து வருகின்றனர். இன்ஸ்டா நேரலையில்…

யார் சூப்பர் ஸ்டார்? சல்மான் VS தோனி – கேதார் ஜாதவ்

டெல்லி சல்மான்கான், தோனி இருவருமே தனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஸ்டார்ஸ் என கிரிக்கெட்டர் கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளதால் செலிபிரிட்டிகள்…

இந்தியா உலகிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது – ராணுவ தலைமை தளபதி

காஷ்மீர் இந்தியா கொரோனாவை எதிர்கொள்ள உலகிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே குற்றம்…

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையை திறந்து வைத்தார் இளவரசர் வில்லியம்

லண்டன் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் நோக்கில், இதயநோய் மருத்துவமனையை டியூக் இளவரசர் வில்லியம் காணொலி காட்சி வழியே திறந்து வைத்தார். பர்மிங்காம் நேஷனல் எக்சிபிஷன் சென்டரில் அமைந்துள்ள…

ஒன்மேன் ஆர்மியாக கொரோனாத் தடுப்புப் பணியில் செயல்பட்டு வரும் மத்திய பிரதேச முதல்வர்…

போபால் மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனி ஒருவராக கொரோனா தடுப்பு நடவடிக்கையில்…