Author: Suganthi

மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் கமாண்டோ படை வீரர் வீரமரணம்

ஆந்திர ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகளுக்கும் ஆந்திராவின் கிரேஹவுண்ட்ஸ் கமாண்டோ படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் படுகாயமடைந்த கமாண்டோ படை வீரர் அபுபக்கர் வீரமரணம் அடைந்தார். இன்னொரு…

இந்திய கள்ள நோட்டுகளுடன் பாகிஸ்தான் கடத்தல்காரன் சீனாவில் கைது

பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல்காரன் சுமார் 2.5 மில்லியன் மதிப்புள்ள இந்திய கள்ள நோட்டுக்களுடன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளான். இந்தியாவும், சீனாவும் இலங்கையும் தங்களுக்குள் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து…

இந்தியாவில் விஜய் மல்லையாவின் கையிருப்பு ரூ. 16,440 மட்டுமே!?

கடந்த செவ்வாயன்று மோசடி மன்னன் விஜய் மல்லையா தனது சொத்து விபரங்களை அறிவிக்காததை குறித்து போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதையடுத்து இந்தியாவின் பல்வேறு…

பயத்தில் விமான பணிப்பெண்ணின் கையை கடித்து குதறிய பயணி

பயங்கள் பலவகை, விமானத்தில் பறக்க சிலருக்கு பயம். அப்படிப்பட்ட உச்சக்கட்ட பயத்தில் இருந்த பெண் பயணியை ஆறுதல் படுத்திய விமான பணிப்பெண்ணின் கையைப் பிடித்து கடித்து குதறிவிட்டார்…

பலவீனமடைந்த கியாந்த் புயல்: அக்.30 முதல் வடகிழக்கு பருவமழை

கியாந்த் புயல் மிகுந்த வலிமையானதுதான் ஆனால் இதைவிட வலிமை வாய்ந்த புயலைக்கூட உலர்காற்று சில மணி நேரங்களில் பலவீனப்படுத்திவிடும். எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை புயல் அபாயம் இல்லை.…

டாட்டா குழுமத்தில் சைரஸ் மிஸ்ட்ரிக்கு புதிய பதவி: "செயல்படாத" இயக்குநராக தொடர்வார்

டாடா நிறுவனத்திலிருந்து உரிய காரணம் எதுவும் சரியாக தெரிவிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதன் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி இனி அந்நிறுவனத்தின் டாட்டா சன்ஸ் குழுவின் உறுப்னராக…

ஆப்கி பார் ட்ரம்ப் சர்க்கார்: மோடி பாணியில் இந்தியர்களிடம் ட்ரம்ப் ஓட்டு வேட்டை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்பும், ஹிலாரி கிளிண்டனும் அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு இன மக்களை ஓட்டுவேட்டை நடத்தி…

சாலையில் ஹம்மர் கார் ஓட்டி நியூசிலாந்து வீரர்களை மெர்சலாக்கிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒரு வாகனப் பிரியர் என்பதை அனைவரும் அறிந்ததே, ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் 23 பைக்குகளும் 10 கார்களும்…

சொந்தமாக விமானத்தை உருவாக்கி பறந்த சிறுமி!

அடுத்த ஐன்ஸ்டீன் என்று ஹார்வேர்ட் பல்கலை கழகத்தால் புகழப்படும் சப்ரினா பாஸ்தர்ஸ்கி கார் ஓட்ட தொடங்கும் முன்னரே சொந்தமாக விமானத்தை உருவாக்கி பறந்தவர். இவரது சம வயதினர்…

அந்நியர்களுக்கு உதவுதில் முதலிடம்: ஈரமனம் படைத்த ஈராக்கியர்கள்

சாரிட்டீஸ் எய்ட் ஃபவுண்டேஷன்ஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் முகமறியாத அந்நியர்களுக்கு உதவுவதில் ஈராக்கியர்கள் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 81% ஈராக்கியர்கள் முந்தைய மாதத்தில் முகமறியாத…