பு.த. கட்சி சார்பில் மு.க. ஸ்டாலின், பாலபாரதி கொடும்பாவிகள் எரிப்பு
திண்டுக்கல்: புதிய தமிழக கட்சி சார்பில் ஸ்டாலின் மற்றும் பாலபாரதி உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வு குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை…