குதிரை பேர கட்சி!: பா.ஜ.கவை மறைமுகமாக தாக்கும் கூட்டணிக் கட்சி
சமீபகாலமாக பா.ஜ.க.வை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சித்துவருகிறது. இந்த நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் பாஜகவை மறைமுகமாக தாக்கி…