Author: ரேவ்ஸ்ரீ

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை பரிந்துரைப்படி,…

ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும்: மன்மோகன் சிங் நம்பிக்கை

ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும் என்று தாங்கள் நம்புவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்து நீதிமன்ற…

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட…

நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: புகைப்படம் வெளியானது

பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். மதராசப்பட்டிணம் படம் மூலம்…

சிவசேனாவின் ராகுல் காந்தி “ஆதித்யா தாக்கரே”: நேரலையில் உளறிய பிரபல ஊடகவியலாளர்

சிவசேனாவின் ஆதித்யா தாக்கரேவை தொலைக்காட்சி நேரலையின்போது விமர்சித்த வட இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளரான அஞ்சனா ஓம் காஷ்யப்பை, சமூக வலைதளத்தில் பலரும் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டு வருகின்றனர்.…

சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகளை வென்ற ரன்வீர் சிங் – ஆலியா பட் !

பத்மாவத் படத்தில் அலவுதின் கில்ஜி கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்ததற்காக ரன்வீர் சிங், ஐஃபாவின் சிறந்த கதாநாகயனுக்கான விருதை பெற்றார். 20வது ஐஃபா விருது நிகழ்ச்சி கடந்த…

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரன்வீர் சிங்கின் கல்லி பாய்

ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் – கல்லி பாய், இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.…

2021 பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம்: 5 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கும் கேரளா

கேரள மாநிலத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், 2021ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இதை…

காங்கிரஸ் உதவியுடன் வெற்றி பெற்ற அதிமுக: கேரள உள்ளாட்சி அமைப்பில் சாதனை

கேரள மாநிலம் பீர்மேடு ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கான போட்டியில், அதிமுகவை சேர்ந்ந பிரவீணா என்கிற பெண், காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றிருப்பது, அம்மாநில அரசியலில்…

யாரை எங்க உட்கார வைக்கனுமோ அங்க உட்கார வெச்சா எல்லாம் சரியாகும்: நடிகர் விஜய்

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்க உட்கார வைத்தீர்கள் என்றால், அனைத்தும் சரியாக இருக்கும் என்று அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் தெரிவித்துள்ள கருத்து…