கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: சத்தீஸ்கர் முதல்வர்
ராய்ப்பூர்: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சத்தீஸ்கர் முதல்வர்பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுக்க போராடி வருகிறது.…