விழுப்புரத்தில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார துறை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை…