உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அஜிம் பிரேம்ஜி…
பெங்களூர்: உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களின்…