Author: ரேவ்ஸ்ரீ

கண்தானம் செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: கண் தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், கண்தானம் செய்ய உள்ளதாக…

டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

புதுடெல்லி : பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நாளை காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. பாராளுமன்ற மழைக்கால…

நாயைப் பராமரிக்கும் வேலை: ரூ.45,000 சம்பளம்: டிகிரி அவசியம் – சர்ச்சையை கிளப்பிய ஐ.ஐ.டியின் அறிவிப்பு

புதுடெல்லி: நாயைப் பராமரிக்கும் வேலைக்கு பி.டெக் உள்ளிட்ட டிகிரி படிப்புகள் கட்டாயம் என்று டெல்லி ஐ.ஐ.டி வெளியிட்ட வேலை அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஐ.ஐ.டி கல்வி…

‘வாழ்த்துக்கள் இந்தியா’… சுஷாந்த் மரண வழக்கில் ரியாவின் தந்தை இப்படி சொல்ல காரணம் என்ன?

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவரது காதலி ரியாவின் சகோதரர் 9-ம் தேதி வரை என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங்…

பணமதிப்பிழப்பில் தொடங்கியதுதான் இந்திய பொருளாதார சரிவு: ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை: இந்திய பொருளாதார சரிவு என்பது கொரோனா லாக்டவுனால் ஏற்பட்டது அல்ல; பணமதிப்பிழப்பில் தொடங்கியது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ்…

பாஜகவை சேர்ந்த 62 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள்  மீது சாட்டப்பட்ட  குற்ற வழக்கு வாபஸ்

பெங்களுரூ: ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மீது கொடுக்கப்பட்டுள்ள 62 குற்ற புகார்களை கர்நாடக அரசு…

டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும்-நிதின் கட்காரி

புதுடெல்லி: டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும் என்று அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி…

நியூசிலாந்தில் 4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிய வகை தாவரம்

நியூசிலாந்து: நியூசிலாந்தில் ஒருவர் 8,150 நியூசிலாந்து டாலர்கள் கொடுத்து ஒரே ஒரு செடியை மட்டும் வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இது 4,00,690 ரூபாய் ஆகும். இது மினிமா…

செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுகிறதா? செய்தித்துறை விளக்கம்

சென்னை: செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று செய்தித்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி…

14-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் துணை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 14-ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக நிதித்…