Author: ரேவ்ஸ்ரீ

பிஹார் முதல்வராக மீண்டும் தேர்வானார் நிதீஷ் குமார்

பாட்னா: பிஹார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக்…

தி.நகர் ரங்கநாதன் தெருவில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என தி.நகர் ரங்கநாதன் தெருவில்…

சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் – மு க ஸ்டாலின்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் தமிழக அரசு அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப்…

டிசம்பரில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி – அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பு தகவல்

வாஷிங்டன்: வரும் டிசம்பரில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தனியார் பங்களிப்புடன் கூடிய அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பான Operation Warp Speed…

அடுத்த மாதத்துக்குள் தடுப்பூசி கிடைக்கும்: சீரம் இந்தியா நம்பிக்கை

புதுடெல்லி: ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் இறுதிக்குள் தயாராகி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த மாத இறுதிக்குள் 10 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி நமக்கு…

தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக…

எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது: அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 403 தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் 312 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும் – டி ஆர் பாலு

சென்னை: “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும்” என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்பி மத்திய கல்வித்துறை…

கேரள மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்

சென்னை: தமிழகத்தில் பிரபல அரைசியல்வாதியாகவும் பாஜக தேசிய செயலாளராகவும் அறியப்பட்ட ஹெச்.ராஜா சமீபத்தில் அப்பதவியில் இருந்து பாஜக தலைமையால் நீக்கப்பட்ட நிலையில், இன்று கேரளா மாநில பொறுப்பாளர்…