Author: ரேவ்ஸ்ரீ

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்- திருட்டு வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது. சென்னையில் கடந்த…

‘ஆருத்ரா’ தரிசனம் பக்தர்களை அனுமதிக்கும் வழக்கில் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்துக்கு வெளிமாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம்- அமைச்சர் பேட்டி

ஈரோடு: தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வி…

நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைத்துப் புறக்கணிக்கும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1998- ஆம் ஆண்டு தாம்பரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய…

கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பயங்கரம்: என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியபோது வடமாநில மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

பா.ஜ.க.வில்  இணைந்த அருணாசலம், கமல்ஹாசன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த அருணாச்சலம் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்…

”அய்யப்பனும் கோஷியும்” படத்தில் நடித்த நடிகர் அனில் நெடுமங்காடு நீரில் மூழ்கி உயிரிழப்பு

கொச்சி: அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு, மலங்கர அணையில் மூழ்கி உயிரிழந்தார். மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் காமாட்டிபாதம் பாவாடா உள்ளிட்டப் படங்களில்…

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துகள் : கமல்ஹாசன்

சென்னை: நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர்…

கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 10 வரை நடப்பது உறுதி: ஸ்டாலின்

சென்னை: அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.கவின் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடர்வது நடைபெறுவது உறுதி என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,…

திருநள்ளாறில் இன்று முதல் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு

காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றுடன் வருவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை மறு பரிசீலனை செய்யாவிட்டால் நாளை முதல்…