Author: ரேவ்ஸ்ரீ

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 45 ஆயிரத்து 936ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 5…

கர்நாடக தேர்தல்: 8.21% வாக்குகள் பதிவு

பெங்களுரூ: கர்நாடக தேர்தலில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13…

உலகளவில் 68.80 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு

பெங்களுரு: கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில்…

என்ஐஏ சோதனையில் 5 பேர் கைது

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு 5 பேரை கைது என்ஐஏ செய்தது. தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)…

ஆவினில் பர்ப்பிள் நிற பிரீமியம் பால் பாக்கெட் அறிமுகம்

சென்னை: ஆவினில் பர்ப்பிள் நிற பிரீமியம் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால்…

மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் உத்தரவு

சென்னை: மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மைத்தேயி என்ற…

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் செல்லும் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சரவையில் முதல்வருக்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

சென்னை: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லவுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த MITSUBISHI ELECTRIC…