சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 45 ஆயிரத்து 936ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 5 ஆயிரத்து 742 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் ரூ.20 காசு உயர்ந்து 82 ரூபாய் 70 காசுகள் என்ற விலையில் விற்பனையாகிறது.