ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்ப்பு
சென்னை: ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை…