உ.பி. லகிம்பூர்: விவசாயிகள் குடும்பத்தினருக்கு ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.…